மதுரை போக்குவரத்து போலீஸ் அதிரடி முதல் புதுச்சேரி விவசாயிகள் பேரணி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.31, 2023
Published on : 31 Aug 2023 19:30 pm
1 / 22
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 22
3 / 22
மதுரை பெரியார் பேருந்து கட்டபொம்மன் சிலை அருகே போக்குவரத்து துறை காவலர்கள் சார்பாக மதுரை மாநகருக்குள் இருசக்கர வாகனங்களில் நம்பர் பலகையில் விதிமுறைகளுக்கு உட்படாத வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து மீண்டும் அவர்களிடம் அறிவுரைகளை கூறி ஒப்படைத்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 22
5 / 22
6 / 22
7 / 22
8 / 22
9 / 22
10 / 22
குடிநீர் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் காரணமாக மதுரை கோச்சடையில் நிறுத்தப்பட்ட லாரிகள்.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 22
12 / 22
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த அடுக்கு மாடி வீடுகள் இரண்டாவது நாளாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.
13 / 22
14 / 22
15 / 22
16 / 22
17 / 22
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
18 / 22
அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் புதுச்சேரி அரசின் விவசாய மின் உபயோகத்திற்க்கு எனர்ஜி மீட்டர் பொருத்துவதை கண்டித்து ஏஎப்டி மைதானத்திலிருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட டிராக்டரில் பேரணியாக சென்ற விவசாயிகள். | படம்: எம்.சாம்ராஜ்.
19 / 22
20 / 22
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பதிவாளரை மாற்றக்கோரி கல்லுாரி நுழைவு வாயிலில் ஓரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திய போராசிரியர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
21 / 22
புதுச்சேரி - தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: சாம்ராஜ்
22 / 22
மதுரையில் முதல்முறையாக தபால் நிலையங்களில் பார்வையற்றோருக்காக சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. | படம்: ஜனநாயக செல்வம்