Published on : 30 Aug 2023 21:00 pm

தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் முதல் வேலூர் ஆக்கிரமிப்பு அகற்றம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.30, 2023

Published on : 30 Aug 2023 21:00 pm

1 / 36
மதுரை பைபாஸ் ரோட்டில் சாரதாம்பாள் கோவிலில் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 36
மதுரை அழகப்பன் நகரில் மாநகராட்சி ஊழியர் மூலம் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை செய்யும் பணி சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 36
4 / 36
5 / 36
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்தும், காவேரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.| படம்: ஆர்.வெங்கடேஷ்
6 / 36
7 / 36
குருவைப் பயிரைக் காப்பாற்றக் காவிரி நீரைக் கேட்டு, பானைகளைக் காவடியாகத் தூக்கி வந்து தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
8 / 36
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மகளிர் மற்றும் ஆடவர் விடுதி வழியாகத் தஞ்சாவூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு புதிய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப். | படம்: ஆர். வெங்கடேஷ்
9 / 36
10 / 36
வருவாய்த் துறையில் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல், பல்வேறு பணிகளைச் செய்ய அலுவலர்களை நெருக்கடி செய்வதைக் கண்டித்து, வருவாய்த் துறையினர் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
11 / 36
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.| படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 36
13 / 36
14 / 36
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்
15 / 36
16 / 36
17 / 36
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் போலீசார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 36
19 / 36
20 / 36
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூன்டி மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
21 / 36
22 / 36
கோவை தெப்பக்குளம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரக்ஷா பந்தன் விழாவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய எம்எல்ஏ வானதி சீனிவாசன். | படம்: ஜெ.மனோகரன்
23 / 36
24 / 36
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பிராமண மஹா சபா சார்பில் கோவை ராம்நகர் ராமர் கோயிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. | படம்: ஜெ.மனோகரன்
25 / 36
26 / 36
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வனக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்ட வனப் பணியாளர்கள். | படம்:ஜெ.மனோகரன்
27 / 36
28 / 36
மதுரை தெப்பக்குளத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் பேரிடர் கால பாதுகாப்பு மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகையை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.| படம்: நா. தங்கரத்தினம்.
29 / 36
30 / 36
31 / 36
கனிமொழி கருணாநிதி மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி. | படம்: நா. தங்கரத்தினம்.
32 / 36
33 / 36
34 / 36
புதுச்சேரி இலவச மனைப்பட்டா கோரி சட்டசபையில் முதல்வரை சந்திக்க அனுமதிகேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கலீதீத்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள்.| படம்: எம்.சாம்ராஜ்
35 / 36
36 / 36

Recently Added

More From This Category

x