Published on : 29 Aug 2023 19:31 pm

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் முதல் வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.29, 2023

Published on : 29 Aug 2023 19:31 pm

1 / 32
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலத்தில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொண்டலாம்பட்டி அடுத்த நெய்க்காரப்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
2 / 32
3 / 32
4 / 32
5 / 32
6 / 32
7 / 32
8 / 32
9 / 32
10 / 32
11 / 32
அடுத்த மாதம் மதுரையில் மதிமுக மாநில மாநாடு நடைபெறும் ரிங் ரோட்டில் இடத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 32
சந்திராயன் 3 வெற்றி பெற்றதையடுத்து மதுரை பாண்டியன் ஹோட்டலில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே உரையாற்றினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 32
14 / 32
அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு மதுரை அண்ணா நகரில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 32
16 / 32
மதுரையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டிய நிலையில், இன்று குளிர்ந்த காற்றுடன் கேகே நகர் பகுதியில் மழை பெய்தது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 32
18 / 32
19 / 32
சேலத்தில் ஓணம் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்ச்சங்கம் அருகே உள்ள கேரள சமாஜ் அலுவலகத்தில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி மகிழ்ந்தனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
20 / 32
21 / 32
22 / 32
23 / 32
ஓணம் பண்டிகையையொட்டி, வேலூர் தோட்டப்பளையம் பகுதியில் உள்ள கேரளா சமாஜத்தில் நடந்த நிகழ்சியில் மலர்களால் அத்தப்பூ கோலம் கோலமிட்டு கொண்டாடிய பெண்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
24 / 32
25 / 32
26 / 32
27 / 32
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். | படம்: வெங்கடேஷ் ராஜா
28 / 32
29 / 32
30 / 32
31 / 32
32 / 32

Recently Added

More From This Category

x