Published on : 28 Aug 2023 20:36 pm

சென்னை ரயில் பெட்டி உணவகம் முதல் புதுவை கார் கண்காட்சி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.28, 2023

Published on : 28 Aug 2023 20:36 pm

1 / 35
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
2 / 35
தஞ்சாவூர் பெரிய கோயில் முன்பு சுற்றுலாப் பயணிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்
3 / 35
4 / 35
5 / 35
6 / 35
7 / 35
அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் மதுரை காந்தி மியூசியத்தில் கோயில் அச்சர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 35
9 / 35
மதுரை நத்தம் சாலை உள்ள ஐயர்பங்களா பகுதியில் போக்குவரத்து சிக்னல் திறப்பு நிகழ்வும், தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கும் நிகழ்வும் நடந்தது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 35
11 / 35
12 / 35
புதுச்சேரி லாஸ்பேட்டையில் இந்திய கடலோர பாதுகாப்பை படைக்கு அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் நிறுத்தும் இடம். | படங்கள்: எம்.சாம்ராஜ்
13 / 35
14 / 35
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் பின்பு உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ராசாயனம் கலந்த கழிவு நீர் வெளியேறி ஓடையில் கலக்கிறது. இதனால் சுற்றியுள்ள நீர் நிலைகள் பாதிக்கபடும் சுழ்நிலை உறுவாகியுள்ளது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
15 / 35
16 / 35
திரைப்பட நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி ஜெகதீசன் உடல் நலக்குறைவால் மதுரை விரகனூர் உள்ள அவர் இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி அஞ்சலி செலுத்தினார். | படங்கள்: எம்.கிருஷ்ணமூர்த்தி
17 / 35
18 / 35
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் மாவட்ட தலைவர் பேராசிரியர் அமுதா பேசினார். | படம்: வி.எம்.மணிநாதன்
19 / 35
வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்
20 / 35
புதுச்சேரி கண்தான வார விழாவை முன்னிட்டு பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கண்தான உறுதிமோழி ஏற்றுக்கொண்ட மாணவிகள். | படம்: எம்.சாம்ராஜ்
21 / 35
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.‌ | படம்: வி.எம்.மணிநாதன்
22 / 35
புதுச்சேரி சட்டப்பேரவையில் சட்டதொகுப்பு நுாலினை தமிழில் மோழி பெயர்ப்பு செய்யப்பட்ட தொகுப்பு ஐந்தை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி. அருகில் சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை நீதிபதி செல்வநாதன். | படம்: எம்.சாம்ராஜ்
23 / 35
மதுரையில் புதிதாக சிஎன்ஜி இயங்கக் கூடிய ஆட்டோவுக்கு அரசு சார்பில் பர்மிட் வழங்குவதை அறிவித்துள்ளது. அதைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஏஐடியுசிஆர் தொழிலாளர் சங்கம் சார்பாக மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
24 / 35
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் பெட்டி உணவகம் | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
25 / 35
26 / 35
27 / 35
புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற பாரம்பரிய கார் கண்காட்சியில் பழமையான கார்களை ஆர்வத்தோடு பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
28 / 35
29 / 35
30 / 35
31 / 35
32 / 35
33 / 35
34 / 35
புதுச்சேரியில் பாரம்பரிய கார் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி. | படங்கள்: எம்.சாம்ராஜ்
35 / 35

Recently Added

More From This Category

x