Published on : 26 Aug 2023 20:05 pm

மதுரை ரயில் விபத்து மீட்புப் பணிகள் முதல் தஞ்சையில் காயும் நெற்பயிர் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.26, 2023

Published on : 26 Aug 2023 20:05 pm

1 / 33
மதுரையில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் தண்டவாளத்தில் நின்றிருந்த சுற்றுலா ரயில் தீ விபத்தில் சிக்கியது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர். உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 33
3 / 33
4 / 33
5 / 33
6 / 33
7 / 33
8 / 33
9 / 33
10 / 33
11 / 33
12 / 33
13 / 33
14 / 33
15 / 33
16 / 33
17 / 33
18 / 33
19 / 33
20 / 33
கூட்டமா வந்தாலும் ஒத்தையாகத்தான் சிக்கும். வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மீன்கள் சிக்குமா என்று கொக்கு கூட்டம் போல் தூண்டிலை வீசி காத்திருக்கும் சிறுவர் கூட்டம். | படம்: ஆர்.வெங்கடேஷ்
21 / 33
வெயிலும் நிழலும்: திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியிலிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணிக்குத் தேரை இழுத்துக் கொண்டு வெயில், நிழல் என்று எதைக் கண்டும் தடைப்படாத நடைப்பயணமாக வேண்டுதலை நிறைவேற்றச் செல்லும் பக்தர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
22 / 33
தஞ்சாவூர் அருகே திருப்பூந்துருத்தி பகுதியில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் குறுவை நெற்பயிரைக் காட்டும் விவசாயி.| படம்: ஆர்.வெங்கடேஷ்
23 / 33
எங்க ஊரு அருவி இதுதான்: பீறிட்டு அடிக்கும் பம்ப் செட் தண்ணீரில் குதியாட்டம் போட்டு வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும் சிறுவர்கள். ஆற்றில்தான் தண்ணீர் வரல... இதுலாச்சும் வந்துச்சேன்னு உற்சாகத்தோடு குளிக்கின்றனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
24 / 33
புதுச்சேரி கண்தான வாரவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செவிலியர் கல்லுாரி மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர். | படம்: எம்.சாம்ராஜ்
25 / 33
26 / 33
27 / 33
மதுரை டிபிகே ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் மையத்தில் மாணவ மாணவிகளுக்கான தட்டெழுத்து தேர்வு நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
28 / 33
29 / 33
30 / 33
மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் சப் இன்ஸ்பெக்டர் களுக்கான எழுத்து தேர்வை பார்வையிட்ட காவல் ஆணையர் ஜெ. லோகநாதன். | படம்: நா. தங்கரத்தினம்.
31 / 33
32 / 33
காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்றது. தேர்வு எழுத வந்தவர்களைச் சோதனை செய்யும் போலீசார். | படம்: ஆர்.வெங்கடேஷ்
33 / 33

Recently Added

More From This Category

x