தஞ்சை பஸ் நிலைய அவலம் முதல் முனைவர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் ஆதி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.24, 2023
Published on : 24 Aug 2023 20:51 pm
1 / 18
கோவை பாரதியார் பல்கலைகழகத்துக்கு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்பு கொடி போராட்டம். | படம்: மனோகரன்
2 / 18
3 / 18
4 / 18
திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பாக நீட் தேர்வில் ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரின் நடவடிக்கைகளையும் கண்டித்து மதுரை அண்ணா நகர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 18
6 / 18
மகாலட்சுமி நோன்பு பண்டிகையை முன்னிட்டு மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர இருக்கைகள் இல்லாததால் நின்று கொண்டே பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணிகள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
12 / 18
கோவை மருதமலை சாலை வேளாண்மை பல்கலைக்கழக பேருந்து நிறுத்த நிழற்குடையில், இருக்கை உடைந்ததால் கற்களால் முட்டுக்கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: ஜெ.மனோகரன்
13 / 18
கோவை பாரதியார் பல்கலைகழகம் 38 வது பட்டமளிப்பு விழாவில் இசைப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் ஆதி. | படம்: ஜெ.மனோகரன்
14 / 18
15 / 18
புதுச்சேரி செஞ்சி சாலை போக்குவரத்து காவல்நிலையம் எதிரே உள்ள பஸ் நிறுத்தம் மக்கி பழுதடைந்து எப்போ விழுவோம் என காத்திருக்கிறது. | படம்: எம்.சாம்ராஜ்
16 / 18
17 / 18
புதுச்சேரி நெல்லித்தோப்பு மீன் மார்கெட்டை உடனடியாக கட்டி கொடுக்ககோரி பேனர் வைத்து போராட்டம் நடத்திய இளைஞர் பெருமன்றத்தினர். | படம்: சாம்ராஜ்.
18 / 18
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிக்காட்டி பலகை மீது கனரக வாகனம் உரசியதில் வழிக்காட்டி பலகை சேதமடைந்தது. | படம்: வி.எம்.மணிநாதன்.