Published on : 23 Aug 2023 20:07 pm

சந்திரயான் 3 வெற்றிகொண்டாட்டம் முதல் கோவை கும்பாபிஷேகம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.23, 2023

Published on : 23 Aug 2023 20:07 pm

1 / 26
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோயிலின் மஹா கும்பாபிஷேகம் விழா இன்று காலை நடந்தது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டார். | படங்கள்: ஜெ.மனோகரன்.
2 / 26
3 / 26
4 / 26
5 / 26
6 / 26
7 / 26
8 / 26
9 / 26
வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து நேர்த்தி கடனாக நடைபயணமாக செல்லும் பக்தர்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
10 / 26
11 / 26
சுற்றுச்சூழலை பாதுகாக்க பனை மர விதைகளை விநாயகர் வடிவில் தயார் செய்த சமூக ஆவலர் அசோக் குமார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 26
13 / 26
14 / 26
தஞ்சாவூர் அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியை மேயர் சண்.ராமநாதன் மலர் தூவி தொடங்கி வைத்தார்.| படம்: ஆர்.வெங்கடேஷ்
15 / 26
சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
16 / 26
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முன்பாக மதுரை பார் அசோசியேஷன் சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 26
தார்ச் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி தஞ்சாவூர் கீழவாசல் பாரதி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
18 / 26
சந்திராயன் 3 நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் நிகழ்வினை நேரடி காட்சியாக ஒளிபரப்பும் நிகழ்வு கோவை திருமலையாம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திரையரங்கு வளாகத்தில் நடைபெற்றது. அப்போது கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள். | படம்: ஜெ.மனோகரன்
19 / 26
20 / 26
21 / 26
22 / 26
23 / 26
சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கியதால் மதுரை தெற்கு வாசல் மஞ்சனகார தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
24 / 26
25 / 26
26 / 26
புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் வைக்கபட்ட பெரிய திரையில் சந்திராயன்-3 லெண்டர் வெற்றிகரமாக தரையிரங்கியதை கொண்டாடிய பொதுமக்கள். | படம்.எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category

x