வேலூர் கனமழை முதல் தஞ்சையில் நாட்டுப்புற தின விழா வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.22, 2023
Published on : 22 Aug 2023 19:24 pm
1 / 34
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் அழகப்பன் நகர் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 34
3 / 34
4 / 34
5 / 34
6 / 34
மதுரை வில்லாபுரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆறு மாத பெண் குழந்தையின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 34
8 / 34
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கியதை முன்னிட்டு, மதுரை காந்தி மியூசியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 34
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 34
கோவை சிஐடி வளாகத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். | படம்: ஜெ.மனோகரன்
11 / 34
12 / 34
13 / 34
14 / 34
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் உலக நாட்டுப்புற தின கலை விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைபெற்ற கலை விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நாட்டுப்புற இசைக் கலைஞர்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
15 / 34
16 / 34
17 / 34
18 / 34
19 / 34
20 / 34
வேலூரில் பிற்பகல் பெய்த பலத்த மழையினால் புதிய பேருந்து நிலையம் அருகே புறவழிச் சாலையில் தேங்கிய நீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
21 / 34
22 / 34
23 / 34
24 / 34
25 / 34
26 / 34
27 / 34
மழைக்காலம் வருவதையோட்டி சென்னை ஓட்டேரி கால்வாய் தூர்வாரப்பட்டு பக்கச் சுவர்கள் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. | படம்: ம.பிரபு
28 / 34
29 / 34
30 / 34
மதுரை மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த பள்ளிகளுக்கிடையே திருநகர் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகள். | படங்கள்: நா.தங்கரத்தினம்.
31 / 34
32 / 34
33 / 34
34 / 34