மேகங்கள் சூழ் வேலூர் முதல் மெரினா மெட்ரோ பணிகள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.19, 2023
Published on : 19 Aug 2023 19:32 pm
1 / 24
வேலூர் அண்ணா சாலையில் இன்று மாலை சூழ்ந்திருந்த கருமேகங்கள். சிறு சிறு மழை தூறலுடன் கலைந்து சென்றன. | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 24
3 / 24
4 / 24
மதுரை ரிங் ரோடு பகுதியில் அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி மதுரைக்கு வரவழைக்கப்பட்ட அதிமுகவினர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 24
6 / 24
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள சூழ்நிலையில் மாநாட்டை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் மதுரை முழிச்சாலை பகுதியில் தேவரின கூட்டமைப்பு சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 24
கோவை சிட்ராவில் காதி இந்தியா சார்பில் நடைபெற்ற மர கழிவுகளில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியில் கைத்தறி நூல் தயாரிக்கும் பெண்களுடன் இணைந்து நூல் சுற்றும் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தலைவர் மனோஜ் குமார். | படம்:ஜெ.மனோகரன்
8 / 24
9 / 24
கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட்டப் திருவிழாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு புதுத் தொழில் ஆதார நிதியினை வழங்கினார்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன். உடன் டி.ஆர்.பி.ராஜா. | படம்: ஜெ.மனோகரன்
10 / 24
11 / 24
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மே பதினேழு இயக்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 24
கிருஷ்ண ஜெயந்தி விழா செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, வேலூர் சூளைமேடு பகுதியில் கிருஷ்ணர் சிலைகள் செய்து வண்ணம் தீட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள கலைஞர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
13 / 24
14 / 24
15 / 24
16 / 24
17 / 24
மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரைவிளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமானப்பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. | படம்: ம.பிரபு
18 / 24
19 / 24
20 / 24
21 / 24
வேலூர் மாநகராட்சி 46-வது வார்டில் ஜல்லி கற்கள் கொட்டி ஒரு மாதத்துக்கு மேலான நிலையில் ஜல்லி கற்கள் மீது நடந்து செல்ல முடியாமல் சிறுவர்கள், முதியவர்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
22 / 24
23 / 24
24 / 24