‘பிஸி’யான கோயம்பேடு மார்கெட் முதல் புதுவை தேர் திருவிழா வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.18, 2023
Published on : 18 Aug 2023 19:59 pm
1 / 20
மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டிட கண்காட்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து அரங்கை பார்வையிட்டு உரையாற்றினார்.| படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 20
மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் மூன்றாவது வாரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. தற்போது தாலுகாவில் கூட்டம் நடைபெறுவதால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் |.படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 20
திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கே.வீரமணி மதுரையின் நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 20
5 / 20
புதுச்சேரி விராம்பட்டிணம் செங்கழூநிர் அம்மன் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை இழுத்தனர். | படம்: எம்.சாம்ராஜ்
6 / 20
7 / 20
புதுச்சேரி விராம்பட்டிணம் செங்கழூநிர் அம்மன் ஆலய தேர திருவிழாவில் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், முதல்வர் ரங்கசாமி. | படம்: சாம்ராஜ்
8 / 20
புதுச்சேரி விராம்பட்டிணம் செங்கழூநிர் அம்மன் ஆலய தேர திருவிழாவில் நீண்ட வடத்தை துாக்கி இழுத்து செல்லும் பக்தர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
9 / 20
10 / 20
11 / 20
புதுச்சேரி பெரியகடை மீன் மார்கெட்டை ஈசிஆர் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்.| படம்: எம்.சாம்ராஜ்
12 / 20
கோயம்பேடு காய்கறி மார்கெட் | படங்கள்: ம.பிரபு
13 / 20
14 / 20
15 / 20
16 / 20
17 / 20
18 / 20
19 / 20
20 / 20