புதுச்சேரி ‘ட்ராஃபிக்’ முதல் வண்ணமயமான கிருஷ்ணர் சிலைகள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.17, 2023
Published on : 17 Aug 2023 20:20 pm
1 / 15
ராஜிவ்காந்தி சிக்னல் புதுச்சேரி-ஈசிஆர் சென்னை செல்லும் சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்து சிக்னல் வேலை செய்யதபோது ஏற்பட்ட வாகன நெரிசல். | படம்: எம்.சாம்ராஜ்
2 / 15
இந்திராகாந்தி சிக்னல் புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் தினசரி ஏற்படும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள். | படம்: எம்.சாம்ராஜ்
3 / 15
புதுச்சேரி ராஜிவ்காந்தி சிக்னல் ஏற்பட்ட வாகன நெரிசலால் காமராஜர் சாலையில் செல்லமுடியாமல் அணிவகுத்து நிற்க்கும் வாகனங்கள். | படம்: எம்.சாம்ராஜ்
4 / 15
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது கோவை புளியகுளம் வெறி வாடா செட்டியார் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சுகாதாரத்துறையினர் . | படம்: ஜெ.மனோகரன்
5 / 15
இந்திய குழந்தைகள் நலச் சங்கம் சார்பில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில், திரளான மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓவியம் வரைந்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 15
திருநெல்வேலி மாநகராட்சி 53 வார்டில் உள்ள டிரைவர் காலனியில் உள்ள நுண் உரமாக்குதல் மையத்தில் இருக்கிற உரமாகுதல் இயந்திரம் சமீபகாலமாக செயல்படவில்லை .
7 / 15
8 / 15
வேலூர் ஆப்காவில் நடைபெற்ற 41-வது சிறை அதிகாரிகளுக்கான பணியிடை பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்தி அதிகாரிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி பேசிய ஆப்கா இயக்குநர் சந்திரசேகர். | படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 15
வேலூர் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்ற மாணவிகள். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 15
திருநகர் பகுதியினில் உள்ள உரமாகுதல் மையத்தில் உள்ள இயந்திரங்கள் பழுதடைந்து காணபடுகிறது .. மேலும் இந்த மய்யத்தினில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அதற்காக வைக்கப்பட்டிருந்த நிலத்தடி நீர் உறிஞ்சும் மோட்டார் பழுதடைந்து இருக்கிறது. மேலும் நிலத்தடி நீர் போடப்பட்ட இடம் சரியாக பராமரிக்கப்படாமல் வெறும் கற்களை மேல் வைத்துள்ளனர்.
11 / 15
12 / 15
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் விற்பனைக்காக வடமாநிலத்தவர் தயாரிக்கும் வண்ணமயமான கிருஷ்ணர் சிலைகள்.| படம்:எஸ்.சத்தியசீலன்.
13 / 15
14 / 15
15 / 15