1 / 20
நாங்குநேரியில் தலித் மாணவன் சின்னத்துரை மற்றும் அவர் தங்கையை கொலை வெறி தாக்கிய சிறுவர்களை நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 20
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் மனுவை பெற்று குறைகளை கேட்ட ஏடிஎஸ்பி கெளதமன். | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 20
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 20
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் உள்ள காவிரி ஆற்றின் புஷ்ய மண்டப படித்துறையில், ஆடி அமாவாசையையொட்டி, ஏராளமானோர் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தும், புனித நீராடியும் வழிபட்டனர். | படம்: வெங்கடேஷ் ராஜ்.
5 / 20
6 / 20
7 / 20
8 / 20
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில், ஆடி அமாவாசையையொட்டி ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் காவிரி புஷ்ய மண்டபத்தில் தீர்த்தவாரியின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். | படம்: வெங்கடேஷ்ராஜ்
9 / 20
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில், ஆடி அமாவாசையையொட்டி ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் காவிரி புஷ்ய மண்டபத்தில் தீர்த்தவாரியின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நிலையில், அஸ்திர தேவருக்குப் பால் அபிஷேகம் நடந்தது.
10 / 20
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புளியக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். | படம்: வெங்கடேஷ்ராஜ்.
11 / 20
அரசாணை 62 குறைந்தபட்ச கூலி நடைமுறைபடுத்திட வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். அரசாணை 152, 139, 116, 10, 36 ரத்து செய்திட வேண்டியும் பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 20
சென்னை மயிலாப்பூர் கோவில் குளத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்களின் முன்னோற்களுக்கு தர்ப்பணங்கள் கொடுக்கும் உறவினர்கள். | படங்கள்: ம.பிரபு
13 / 20
14 / 20
15 / 20
16 / 20
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம்
30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் மலையேறி சுவாமி தரிசனம்
| படம்: கோபாலகிருஷ்ணன்.
17 / 20
18 / 20
19 / 20
ஆடி அமாவாசையையொட்டி கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் அருகே நொய்யலாற்றை ஒட்டியுள்ள படித்துறையில் முன்னோருக்கு திதி கொடுத்து வழிபட்ட பொதுமக்கள். | படம்: ஜெ.மனோகரன்
20 / 20