1 / 40
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓவியங்களை வரைந்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 40
3 / 40
4 / 40
5 / 40
6 / 40
7 / 40
தமிழக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் ஆர்பாட்டம். | படம்: எம்.சாம்ராஜ்.
8 / 40
9 / 40
சுதந்திர தினத்தை முன்னிட்டு மீனவளத்தை சார்பில் மீன்பிடி படகு அணிவகுப்பு நடைபெற்றது. | படம்: சாம்ராஜ்.
10 / 40
புதுச்சேரி தொழில் நுட்ப கல்லுாரியின் பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டத்தை வழங்கிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,அருகில் முதல்வர் ரங்கசாமி. | படம்: சாம்ராஜ்.
11 / 40
12 / 40
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்ட அனைத்து இந்து கூட்டமைப்பினர். | படம்: வெங்கடேஷ் ராஜ்
13 / 40
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம் ரூ.1000 வழங்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, ஜல்லிக்கட்டு காளையுடன் வந்த காளை வளர்ப்போர்.| படம்: வெங்கடேஷ் ராஜ்.
14 / 40
15 / 40
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர், திருப்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மண்டல, மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் பேரணியாக சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 40
17 / 40
நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட துயர சம்பவங்களின் நினைவு நாளான ஆகஸ்ட் 14-ம் தேதியை நினைவு கூறும் வகையில் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் புகைப்பட தொகுப்பு கண்காட்சி தொடங்கப்பட்டது. தபால் அலுவலகத்திற்கு வருகை புரிந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
18 / 40
19 / 40
கோவை, சூலூர் இந்திரா நகர் செலம்பராயம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக பெட்டிக்கடையில் போதைப்பொருள் விற்கப்படுவதை தடுக்க கோரி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்க வந்தனர். | படம்: ஜெ.மனோகரன்
20 / 40
கோவை அரசு கலை கல்லுரி அருகே நாங்குநேரி சம்பவம் குறித்து மாணவர்களிடையே சமத்துவ சகோதர உணர்வை ஏற்பட வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்திய கல்லுரி மாணவர்கள். | படம்: ஜெ.மனோகரன்
21 / 40
22 / 40
கோவை தேவாங்கபேட்டை மேல்நிலைப்பள்ளி அருகில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தபின், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவை சாப்பிட்ட எம்எல்ஏ வானதி சீனிவாசன். | படம்: ஜெ.மனோகரன்
23 / 40
24 / 40
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய சத்துணவுடன் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. | இடம்:சென்னை உயர்நிலை பள்ளி, தேனாம்பேட்டை.| படம்:எஸ்.சத்தியசீலன்
25 / 40
26 / 40
27 / 40
மழைநீர் சூழ்ந்த கொரட்டூர் மாநகராட்சி பூங்காவில் ஊஞ்சலாடி மகிழும் சிறுவன்.| படம்:எஸ்.சத்தியசீலன்.
28 / 40
சென்னையில் பெய்த மழையினால் கொரட்டூரில் உள்ள மாநகராட்சி பூங்காவை மழை நீர் சூழ்ந்துள்ளது.| படம்:எஸ்.சத்தியசீலன்.
29 / 40
சென்னை அடுத்த கோவளம் கடற்கரையில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்றவர்கள். | படம்:எஸ்.சத்தியசீலன்
30 / 40
31 / 40
32 / 40
33 / 40
நாங்குநேரியில் மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து
சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம். | படம்: எஸ்.குரு பிரசாத்,லக்ஷ்மி நாராயணன்
34 / 40
35 / 40
36 / 40
37 / 40
38 / 40
மூவர்ணங்களில் மின்னும் சென்னை மாநகராட்சி.
39 / 40
40 / 40