பெருங்களத்தூர் மழை முதல் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சேதம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.13, 2023
Published on : 13 Aug 2023 18:57 pm
1 / 20
மதுரை ரிங் ரோடு சாலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையில் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 20
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பல இடங்களில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. இதை சரி செய்ய மதுரை மாநகராட்சி மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 20
4 / 20
5 / 20
6 / 20
7 / 20
விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடியில் நடைபெற்ற மகோத்சவ தரிசனம் வழிபாட்டில் திறனான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். | படம்: எம்.சாம்ராஜ்
8 / 20
விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி ஆஞ்சநேயர் இதில் திருவவாடுதிரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்கினார்.| படங்கள்: எம்.சாம்ராஜ்
9 / 20
10 / 20
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாலை நடைபெற்ற பிரதோஷத்தில் பங்கேற்ற பக்தர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
11 / 20
அலகு முதல் அடி தோகை வரை நூறோவியம் கொண்ட அழகு மயில் மழையை வரவேற்க உற்சாக நடனமிடும் காட்சி பெரிய கோவிலுடன் அழகு மிஞ்சிய ரசனையோ ரசனை. | படம்: ஆர்.வெங்கடேஷ்
12 / 20
தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, செல்போனை உரியவரிடம் ஒப்படைத்தார். |
படம்: ஆர்.வெங்கடேஷ்
13 / 20
14 / 20
சென்னை புறநகரை வெயில் வாட்டி வதைத்தது.அதற்கு அப்படியே தலை கீழாக மாலையில் மழை பெய்து குளிர்வித்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ந்தனர். பெருங்களத்தூர் பகுதியில் பளிங்குத்தரையில்(ஜி எஸ் டி சாலையில்) பயணம் செய்யும் வாகனங்கள் மற்றும் பயணிகள். | படங்கள்:எம்.முத்துகணேஷ்
15 / 20
16 / 20
17 / 20
18 / 20
செங்கல்பட்டு செல்லும் சாலையில் பொத்தேரி அருகே கனரக வாகனம் மோதியதில் நாலு பேர் பலியாகினர். | படங்கள்: எம்.முத்துகணேஷ்
19 / 20
20 / 20