1 / 32
சென்னையில் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி நீண்ட நேரம் பெய்த கனமழை. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்
2 / 32
3 / 32
4 / 32
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. | படங்கள்: வெங்கடாசலபதி
5 / 32
6 / 32
7 / 32
8 / 32
கூடலூர் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. | படங்கள்: ஜெ.மனோகரன்.
9 / 32
ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வனத்துறை காவலர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழக அரசின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 32
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலூர் ஓட்டேரி பகுதியில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் நடத்திய வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்து பணிநியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். | படம்: வி.எம்.மணிநாதன்.
11 / 32
கோவை அரசு கலைக்கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தன் கை குழந்தையுடன் வந்து பட்டம் பெற்ற பெண். அவருக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கீதா பட்டம் வழங்கினார். | படம்: ஜெ .மனோகரன்
12 / 32
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திரங்களுக்கான வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் பணி ஆணையை வழங்கும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்
13 / 32
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும் மதுரை ஆயுதப்படை மைதானத்தில், கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றதால் குண்டும் குழியுமாக இருந்த மைதானத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 32
15 / 32
16 / 32
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார்.| படம்: வி.எம்.மணிநாதன்.
17 / 32
தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வெளியூர் பக்தர்களின் வாகனங்களால் ஸ்தம்பித்த கீழ ஆவணி மூல வீதி. | படம்: நா.தங்கரத்தினம்.
18 / 32
19 / 32
20 / 32
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
21 / 32
22 / 32
23 / 32
24 / 32
25 / 32
26 / 32
27 / 32
உதகை அருகே தோடர் இன பழங்குடியின மக்களுடன் நடனமாடி, அவர்களின் பாரம்பரிய கோயிலை கண்டு ரசித்தார் ராகுல்காந்தி. | படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்.
28 / 32
29 / 32
30 / 32
31 / 32
32 / 32