1 / 37
வேலூர் மின் பகிர்மான வட்டம், வேலூர் கோட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்களுக்கான குறைத்தீர்வு கூட்டம் வேலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. அருகில், வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 37
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 37
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி அண்ணா சாலையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் விழிப்புணர்வு பேரணி சென்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 37
5 / 37
மதுரை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சேர வேண்டிய பண பயன்களை வழங்கிய மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
6 / 37
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்து உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கும் சார்பாக ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 37
தமிழக அரசை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 37
9 / 37
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியானதையொட்டி கோவை 100 அடி சாலையில் உள்ள கங்கா தியேட்டருக்கு முன்பு 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள் | படம்: ஜெ.மனோகரன்
10 / 37
வேலூர் கோட்டை முன்பாக உள்ள காந்தி சிலை அருகே டாட்டூ போட்டுகொள்ளும் மாணவர்கள்.| படம்: வி.எம்.மணிநாதன்.
11 / 37
12 / 37
புதுச்சேரியில் ரஜினியின் ‘ஜெயிலர்’ கொண்டாட்டம். | படம்: எம்.சாம்ராஜ்
13 / 37
14 / 37
15 / 37
16 / 37
17 / 37
18 / 37
சென்னை ஆல்பட் திரையரங்கில் ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்த்த ஜப்பான் தம்பதி. | படம்: ரகு
19 / 37
20 / 37
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் நடந்த ரஜினியின் ‘ஜெயிலர்’ பட கொண்டாட்டம். | படங்கள்: ம.பிரபு
21 / 37
22 / 37
23 / 37
24 / 37
25 / 37
26 / 37
27 / 37
28 / 37
29 / 37
30 / 37
சுதந்திரதின விழாவை முன்னிட்டு போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. | இடம்: புனித ஜார்ஜ் கோட்டை | படம்: ம.பிரபு
31 / 37
32 / 37
33 / 37
34 / 37
சென்னையில் நடைபெற்று வரும் 7ஆவது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தின் முகப்பில் காட்சிப்படுத்தப்படவுள்ள ஒலி, ஒளி காட்சி. | படம்: ம.பிரபு
35 / 37
36 / 37
37 / 37