Published on : 04 Aug 2023 18:57 pm

மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு முதல் ஹாக்கி சாம்பியன் டிராபி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆக.4, 2023

Published on : 04 Aug 2023 18:57 pm

1 / 21
ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையையொட்டி, வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள வேம்புலியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.மணிநாதன்.
2 / 21
ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையையொட்டி, காட்பாடி அடுத்த வஞ்சூர் பகுதியில் உள்ள ஸ்ரீ வஞ்சியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.மணிநாதன்
3 / 21
மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். | படம்: ஜெ.மனோகரன்
4 / 21
கோவை பெரியகடைவீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாவது வெள்ளியையொட்டி நவதானியங்களால் உருவாக்கப்பட்ட 60 அடி ராகு, கேது அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன்.| படம்: ஜெ.மனோகரன்
5 / 21
6 / 21
கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள்  கோயிலில் ஆடி மாத மூன்றாவது வெள்ளியையொட்டி கோவில் முழுவதும் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. | படம்: ஜெ.மனோகரன்
7 / 21
8 / 21
இந்திய மாதர் தேசிய சங்கம் சார்பில் மதுரை 10-வார்டு அந்தநேரி பகுதி வாழும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 21
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் கதர் ஆடைகள் அணிந்து ஊர்வலமாக செல்லும் கல்லுரி மாணவிகள். உடன் எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன். | படம்: ஜெ.மனோகரன்
10 / 21
நெய்வேலி வன்முறையில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் பாமகவினரை காண வந்த அன்புமணி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 21
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் மாற்றி வழிபாடு செய்த பெண்கள். | படம்: எஸ்.சத்தியசீலன்
12 / 21
7வது ஆடவர் ஹாக்கி சாம்பியன் டிராபி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. | படம்: எஸ்.சத்தியசீலன்.
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சாஸ்தா கோயிலில் இரவு வழிபாட்டுக்கு வனத்துறை அனுமதி மறுப்பு. கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம். | படம்: கோபால கிருஷ்ணன்
21 / 21

Recently Added

More From This Category

x