சென்னை ‘மொஹரம்’ ஊர்வலம் முதல் தஞ்சை குறுவை சாகுபாடி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 29, 2023
Published on : 29 Jul 2023 19:45 pm
1 / 28
ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம், டோக்கனை வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை கிராமத்தில் வீடு வீடாக விநியோகம் செய்த நியாயவிலைக்கடை ஊழியர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 28
3 / 28
மதுரை கோச்சடை திமுக இளைஞரணி சார்பாக வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட மகளிருக்கு வேலை வாய்ப்பு ஆணையை வழங்கிய வழக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி அவர்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 28
மொஹரம் பண்டிகையையொட்டி, வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் மார்பில் அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் சென்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
5 / 28
6 / 28
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து "காற்று மாசுபாடு தவிர்த்தல்" குறித்த விழிப்புணர்வு கலைப் பயண பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 28
8 / 28
9 / 28
புளூபேண்ட் எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார் பந்தயம் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை அருகிலுள்ள மைதானத்தில் நடந்தது. இதில் புழுதி பறக்க சீறிப் பாய்ந்த கார்கள்.| படங்கள்: ஜெ.மனோகரன்
10 / 28
11 / 28
12 / 28
13 / 28
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மடிகை கிராமத்தில் குறுவை சாகுபடிக்காக இயந்திரம் மூலம் நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளி. | படம்: ஆர்.வெங்கடேஷ்
14 / 28
15 / 28
16 / 28
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக தலைமைச்செயலகம் எதிரே உள்ள கடலில் நடத்தப்பட்ட நீர் சறுக்கு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரா்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
17 / 28
18 / 28
19 / 28
20 / 28
புதுச்சேரி வழுதாவூர்சாலை கதிர்காமம் சாலையில் கொட்டப்பட்ட எண்ணெய் திரவத்தை வாகன ஓட்டிகள் விழுக்கி விழாமல் இருக்க தண்ணீரை பீயிச்சி அடித்து துாய்மை செய்த தீயணைப்புத் துறையினர். | படம்: எம்.சாம்ராஜ்
21 / 28
22 / 28
23 / 28
சென்னையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலம். | படம்: அகிலா ஈஸ்வரன்
24 / 28
25 / 28
26 / 28
27 / 28
28 / 28