Published on : 28 Jul 2023 19:51 pm

பாமகவினர் போராட்டம் முதல் வெறிச்சோடிய மீன் அங்காடி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 28, 2023

Published on : 28 Jul 2023 19:51 pm

1 / 18
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறங்கி, ஏற்றுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 18
3 / 18
4 / 18
மதுரை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 18
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திருமோகூர், காயம்பட்டி ராயபாளையம், கூடகோவில் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 18
மதுரை கீழ ஆவணி மூல வீதி மற்றும் கிழக்கு கோபுரம் செல்லும் சாலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக கழிவு நீர் வெளியேறி வருவதால் பகுதி வாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 18
8 / 18
9 / 18
கடலூரில் என்எல்சி-க்கு எதிராக நடத்திய போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். | படம்:வி.எம்.மணிநாதன்.
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 18
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை கோச்சடை பகுதியில் மின் கம்பம் விழுந்து அடிபட்டு சிகிச்சை ஜூடோ விளையாட்டு வீரர் பிரதி விக்னேஷ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நலம் விசாரித்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
17 / 18
புதுச்சேரி மீன் மார்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடித்து புதிய கடைகள் கட்டுவதற்க்கு தொடக்கமாக வெளிமாநில மீன்கள் புதுச்சேரி பெரிய மார்கெட்க்கு வருவதற்க்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து பெரிய மார்கெட்டில் கடைகளுக்கு மீன் வருவது தடைபட்டதால் வெறிச்சோடி காணப்பட்ட மீன் அங்காடி. | படங்கள்: எம்.சாம்ராஜ்
18 / 18

Recently Added

More From This Category

x