1 / 25
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 25
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி 30 ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கும் கோவை ராஜ செட்டியார் வீதி வனபத்ரகாளியம்மன். | படம்: ஜெ.மனோகரன்
3 / 25
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி 30 ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கும் கோவை ராஜ செட்டியார் வீதி வனபத்ரகாளியம்மன். | படம்: ஜெ.மனோகரன்
4 / 25
மதுரை தமுக்கம் மைதானம் முன்பு இந்திய வங்கி சங்கத்தின் சார்பாக பொதுத்துறை வங்கி கூட்டுறவுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 25
கோவை அம்மன்குளம் பகுதியில் நியாயவிலை கடை ஊழியர் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு விண்ணப்ப விநியோகம் | படம்: ஜெ.மனோகரன்
6 / 25
மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பாக மணிப்பூர் மாநிலத்தின் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 25
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு காவல்துறை அதிகாரிகள் இரும்பு தடுப்பு போட்டு மூடினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 25
9 / 25
மதுரை தமுக்கும் மைதானம் எதிரே உள்ள தபால் தந்தி அலுவலகம் முன்பாக மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றகை போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 25
11 / 25
வேலூர் மாவட்டத்தில் செல் ட்ராக்கர் வாட்ஸ் ஆப் எண் வழியாக பெறப்பட்ட புகார்களின் பேரில் காணாமல் போன 162 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வழங்கினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 25
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
13 / 25
ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காட்பாடி அடுத்த வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஏலக்காய்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
14 / 25
ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள விஷ்ணு துர்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
15 / 25
புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் ஆலய செடில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்தி கடனாக அழகுகளை குத்திக்கொண்டும் வாகனங்களை இழுத்தும் தங்களது நேர்த்திகனை செலுத்தினர் உள்படம் அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த நாகமுத்து மாரியம்மன். | படங்கள்: எம்.சாம்ராஜ்
16 / 25
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சதுப்பேரி பகுதியில் உள்ள ஏரியில் நீர் நிரம்பி வெளியேறும் பகுதி கால்வாயில் மாநகராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளை கொட்டுவதாலும், எரிப்பதாலும் துர்நாற்றம் வீசுவதுடன், புகை மூட்டத்தால் மூச்சு தினறல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
17 / 25
18 / 25
19 / 25
புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மணிப்பூரி நடைபெற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
20 / 25
மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்னொடுமையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம்,மாணவர் பெருமன்றம் சார்பில் தலைமையில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: சாம்ராஜ்
21 / 25
புதுச்சேரி லாஸ்பேட்டை சாலையில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அருகில் ஆட்சியர் வல்லவன்,சிவசங்கரன் எம்எல்ஏ. | படம்: சாம்ராஜ்
22 / 25
23 / 25
தேசிய அளவிலான ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் டைவிங் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்டிஏடி நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற வீராங்கனைகள். | படம்: எஸ்.சத்தியசீலன்
24 / 25
25 / 25