1 / 24
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியில் நீர்வளத் துறை சார்பில் பாலாற்றின் குறுக்கே ரூ.18.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். | படம்: வி.எம்.மணிநாதன்
2 / 24
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நீரிழிவு நோய் உலகளாவிய புவியியல் ஏற்றத் தாழ்வுகள் குறித்து நீரிழிவு நோய் மருத்துவர் நிஹால் தாமஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார். | படம்: வி.எம்.மணிநாதன்
3 / 24
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதிய இருக்கை வசதி இல்லாத காரணத்தினால் தரையில் அமர்ந்திருக்கும் மனுதாரர்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 24
5 / 24
மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து டிஜிட்டல் வருகை பதிவிடும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 24
7 / 24
புதுச்சேரி பணி அலுவலகத்தை வேலை கேட்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஊழியர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
8 / 24
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கக் கோரி நடைபெற்ற கோரிக்கை விளக்க மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் சிவா கலந்துகொண்டு பேசினார். | படம்: எம்.சாம்ராஜ்
9 / 24
புதுச்சேரி அதிக போக்குவரத்து நேரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறைமலையடிகள் சாலையில் தடுப்பு கட்டைகளை அப்புரப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. | படம்: எம். சாம்ராஜ்
10 / 24
மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய எஸ்யூசிஐ கட்சியினர். | படம்: எம்.சாம்ராஜ்
11 / 24
புதுச்சேரி பாஜக கட்சி சார்பில் பிரதமர் மோடியின் ஓன்பது ஆண்டுகள் சாதனை குறித்து வியாபாரிகளிடம் நடைபெற்ற விளக்க கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். | படம்: எம்.சாம்ராஜ்
12 / 24
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்களின் குழந்தைகள் காப்பகம் திறந்துவைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி. | படம் ஜெ .மனோகரன்
13 / 24
14 / 24
சென்னை மாநகர ஆணையராக பொறுப்பேற்று கொண்ட சந்தீப் ராய் ரத்தோர் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற சங்கர் ஜீவால் | படம்: ம.பிரபு
15 / 24
புதிய சட்டம் - ஓழுங்கு போலீஸ் டிஜிபியாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஓப்படைத்த சி.சைலேந்திரபாபு. | படம்: ம.பிரபு
16 / 24
17 / 24
18 / 24
19 / 24
20 / 24
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம்: மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு, மன்றக் கூடம், ரிப்பன் மாளிகை. | படம்: ம.பிரபு
21 / 24
22 / 24
சென்னையில் தொடர்ச்சியாக சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் காவல் துறை சார்பில் செய்கின்றனர். எழும்பூர் பகுதியில் தனியார் மாணவ - மாணவிகள் சார்பில் சாலை விழுப்புணவு பதாகையுடன் விழிப்புணவு ஏற்படுத்தினர். | படம்: ம.பிரபு
23 / 24
24 / 24