1 / 20
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 20
3 / 20
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் ஆயிஷா மகாலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட ஜாக் அமைப்பு முஸ்லிம்கள். | படம்: ஜெ. மனோகரன்
4 / 20
5 / 20
6 / 20
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கான ஆய்வு கூட்டம் திட்ட இயக்குனர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 20
8 / 20
9 / 20
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அருகில், மாவட்ட திட்டக்குழு தலைவர் பாபு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 20
தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வேலூர் அண்ணா சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி மகளிர் சுய உதவிக்குழு கடைகளை திறந்து வைத்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்
11 / 20
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லையென்று வேலூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி. | படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 20
13 / 20
14 / 20
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியில் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்த வியாபாரிகள். | படம்: ஆர். வெங்கடேஷ்
15 / 20
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரிப் பூட்டு போடும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. | படம்: ஆர். வெங்கடேஷ்
16 / 20
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் வெளிநடப்பு செய்த அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள். | படம்: ஆர். வெங்கடேஸ்
17 / 20
18 / 20
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
19 / 20
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
20 / 20