Published on : 23 Jun 2023 19:09 pm

புதுவையில் மிதந்த மீன்கள் முதல் பக்ரீத் சந்தை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 23, 2023

Published on : 23 Jun 2023 19:09 pm

1 / 16
சரிவர பராமரிப்பு இல்லாமல் காணப்படும் மதுரை கே.கே.நகரில் உள்ள மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் மணிமண்டபம் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 16
மதுரை அரசு ராஜாஜி கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஒப்பாய்வு மையம் அடிக்கல் நாட்டு விழா சுகாதாரத் துறை சுப்பிரமணியன், வணிகவரி துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 16
தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து கோவையில் இன்று நடத்திய நடத்திய பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம் மாநாட்டில் பேசிய எம்.பி. கனிமொழி. | படம்: ஜெ.மனோகரன்
4 / 16
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். | படம்:வி.எம்.மணிநாதன்.
5 / 16
புதுச்சேரி ஆட்டோவில் அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதித்த போக்குவரத்துத் துறை அதிகாரி பிரபாகரராவ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். | படம்: எம்.சாம்ராஜ்
6 / 16
புதுச்சேரி முதலியார்பேட்டை டிரைவர் ராஜி வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
7 / 16
புதுச்சேரி தட்டாஞ்சாவடி எல்டிசி மற்றும் யுடிசி தேர்வுகள் வருவதையடுத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது சான்றிதழைப் பதிவு செய்ய காத்திருக்கும் இளைஞர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
8 / 16
கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் தினம் தினம் செத்து கரை ஓதுங்கும் மீன்கள். | இடம்: முகத்துவாரப் பகுதி, தேங்காங்திட்டு | படம்: எம்.சாம்ராஜ்
9 / 16
புதுச்சேரி உப்பளம் உப்பனாறு கால்வாயில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் மற்றும் துணிகள். | படம்: எம்.சாம்ராஜ்
10 / 16
பக்ரீத் பண்டிகையையொட்டி கோவை போத்தனுர் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள செம்மறி ஆடுகள் | படம்: ஜெ.மனோகரன்
11 / 16
கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் தினம் தினம் செத்து கரை ஓதுங்கும் மீன்கள். இடம்.முகத்துவாரப்பகுதி தேங்காங்திட்டு. | படம்: எம். சாம்ராஜ்
12 / 16
புதுச்சேரி கனகன் ஏரி கடந்த சில மாதங்களுக்கு முன் முழுவதும் துார்வாராமல் பாதி துார்வாரப்பட்டு மழை பெய்து நிரம்பி நிரம்பாமலும் உள்ளது. இதற்கிடையே ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து நிர் நிலையை பாதித்து வருகிறது இதனை அதிகாரிகள் கவனிப்பார்களா?... | படம்.எம்.சாம்ராஜ்
13 / 16
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பெருமாள்ராஜா கார்டன்முதல் குறுக்கு தெரு சாலை இப்படி பல்லாங்குழி சாலையாக காட்சியளிக்கிறது. இதில் பயணம் செய்பவர்கள் உயிரை கையில் பிடித்துதான் பயணம் செய்யும் நிலைக்கு உள்ளாயி வருகின்றனர். இதனை பொதுப்பணித்துறையினர் கவனிப்பார்களா? | படம்: எம்: சாம்ராஜ்
14 / 16
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரங்களை சூழ்ந்திருந்த கருமேகங்கள். | படம்: வி.எம்.மணிநாதன்
15 / 16
16 / 16
திமுக எம்.பி கனிமொழி கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை கோவை காந்திபுரம் பஸ் நிலையம் பேருந்தில் சந்தித்தார். | ஜெ.மனோகரன்

Recently Added

More From This Category

x