பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் முதல் கனமழை சூழ் சென்னை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 19, 2023
Published on : 19 Jun 2023 18:34 pm
1 / 15
வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 15
வேலூர் மாவட்டம் சேர்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சர் துரைமுருகன் பெயர் இல்லாததை கண்டித்து பல்கலைக்கழகம் வெளியே முழக்கமிட்ட திமுகவினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 15
4 / 15
புதுச்சேரி வீரமாமுனிவர் அரசு உயர்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாணவிகளுடன் வகுப்பறையில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார். | படம்: எம்.சாம்ராஜ்
5 / 15
6 / 15
புதுச்சேரியில் ராகுல்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்கள் மற்றும் துப்புறவு தொழிலாளர்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. | படம்.எம்.சாம்ராஜ்
7 / 15
மதுரை மாநகராட்சியில் விரிவாக்க பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன் குமார் மற்றும் துணை மேயர் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 15
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மதுரை கே.கே.நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பாக ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 15
10 / 15
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அருகில், மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்
11 / 15
12 / 15
13 / 15
சென்னையில் பெய்த கனமழையில் சாலையில் தேங்கி நிற்கும் சாலைகள் | படம்: ஆர். ரவிந்திரன்
14 / 15
15 / 15