Published on : 18 May 2023 17:02 pm

தி.நகர் ஆகாய நடைமேம்பாலம் விசிட் - புகைப்படத் தொகுப்பு

Published on : 18 May 2023 17:02 pm

1 / 19
சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் - மாம்பலம் ரயில் நிலையம் இடையே ரூ.28.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைமேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இதன் சிறப்பு அம்சங்கள் இவை...
2 / 19
சென்னை தி.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் எப்போதும் மக்களின் கூட்டம் காணப்படும். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் கூட்டம் அலை மோதும்.
3 / 19
கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை சீர்மிகு நகர திட்ட நிதியின்கீழ், ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் தி.நகரில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
4 / 19
நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி வசதிகளுடன் கூடியஇந்த ஆகாய நடைமேம்பாலம் 7 மீட்டம் உயரத்தில், 570 மீட்டம் நீளம், 4.20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
5 / 19
பயணிகள் சிரமமின்றி ரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடையும் வகையில், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் இருந்து ரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை இது நிறுவப்பட்டுள்ளது.
6 / 19
மேம்பாலத்தில் காவல்துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற வசதிகளும் உள்ளன.
7 / 19
நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேர் பயணிக்கும் அளவிலும் இந்த ஆகாய நடைமேம்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. | படங்கள்: ஜோதி ராமலிங்கம்
8 / 19
9 / 19
10 / 19
11 / 19
12 / 19
13 / 19
14 / 19
15 / 19
16 / 19
17 / 19
18 / 19
19 / 19

Recently Added

More From This Category

x