Published on : 11 May 2023 19:18 pm

செவிலியர் தினம் உறுதிமொழி முதல் மருத்துவர்கள் போராட்டம்வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 11, 2023

Published on : 11 May 2023 19:18 pm

1 / 8
செவிலியர் தினத்தை முன்னிட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் | படம் . எஸ் கிருஷ்ணமூர்த்தி
2 / 8
பழநி பகுதியில் ஒரே நேரத்தில் பலவகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் சீசன் களைகட்டியுள்ளது. | படம் : ஆ. நல்லசிவன்
3 / 8
காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேலூர் சரக காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் ஏடிஜிபி சங்கர், ஐஜி கண்ணன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், டிஐஜி முத்துசாமி, வேலூர் , திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாணவ, மாணவிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 8
புதுச்சேரி அப்பா பைத்திய சுவாமியின் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்ட முதல்வர் ரங்கசாமி | படம் எம். சாம்ராஜ்
5 / 8
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி பழைய துறைமுகத்தில் இரண்டாம் குண்டு ஏற்றப்பட்டுள்ளது | படம்.எம்.சாம்ராஜ்
6 / 8
காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேலூர் சரக காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய ஏடிஜிபி சங்கர். | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 8
கேரள மாநிலத்தில் மருத்துவர் வந்தனாவை கொலை செய்ததை கண்டித்து மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். | படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
8 / 8
புதுச்சேரி அப்பா பைத்திய சுவாமியின் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையில் வழிபட்ட அமைச்சர்கள் லட்சுமி நாராயணன்,தேனீ.ஜெயக்குமார்,அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம். | படம்: எம். சாம்ராஜ்

Recently Added

More From This Category

x