எம்ஜிஆர் 106-வது பிறந்த நாள், ஜெயலலிதா 75-வது பிறந்த நாள் மற்றும் 51-வது ஆண்டு அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெ. பேரவை சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் திடலில் 51 ஏழை ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மகள் உ.பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் கே.பழனிச்சாமி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து 51 ஜோடிகளுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடத்தி வைத்தார். | படங்கள்: படங்கள்: நா.தங்கரத்தினம்