Published on : 30 Sep 2024 15:43 pm

உடல் பருமன் - சிறுதானிய தீர்வு

Published on : 30 Sep 2024 15:43 pm

1 / 8

பசித்துப் புசிப்பது என்ற நிலையிலிருந்து, கிடைப்பதைத் தின்பது என்ற நமது உணவுப்பழக்கம் மாறிவிட்டதால், சத்தானஉணவு என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது.
 

2 / 8

பொறித்த, வறுத்த எண்ணெய் உணவுகளே இன்றைக்கு அவைதாம் முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதிக்கும் மக்களுக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு.
 

3 / 8

மழை இல்லா இடங்களிலும் கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, அரிசி, கோதுமை உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் இயற்கையின் கொடையாகும்.
 

4 / 8

கோயில் கோபுரங்களில் சிறுதானியங்களைப் பாதுகாத்து வைத்தனர். அதில் பொதிந்து கிடக்கும் அறிவியலை பார்த்தால், நம் முன்னோர்களின் தொலைநோக்கை அறியமுடியும்.
 

5 / 8

 குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோருக்கு உள்ள பெரும் பிரச்சினை உடல் பருமன். இந்தப் பிரச்சினைக்கு சிறுதானியங்கள் சிறந்த தீர்வு. 

6 / 8

வெள்ளை அரிசியைவிட சிறுதானியங்களில் மாவுச்சத்து 20% குறைவு. அரிசி உணவை குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதே உடல் பருமனுக்கு காரணம். 

7 / 8

சிறுதானியங்களில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால் உடல் பருமனாகாது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். செரிமானம் நன்றாக இருக்கும்.
 

8 / 8

அரிசியோடு ஒப்பிடும்போது சிறுதானியங்களில் இரும்பு போன்ற சத்துக்கள் அதிகம். உடல் பருமனாகாது. | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்.  

Recently Added

More From This Category

x