Published on : 08 Apr 2025 16:57 pm
‘மெட்ராஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகை கேத்ரின் தெரசா இப்போது சுந்தர்.சி - வடிவேலு காம்போவான ‘கேங்கர்ஸ்’ மூலம் அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகிவிட்டார். சமீபத்திய அவரது இன்ஸ்டா போட்டோ பகிர்வுகள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.