Published on : 08 Apr 2025 16:44 pm
சமந்தா நடித்த, ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளியானது. அடுத்து, ‘மா இண்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தைத் நடிக்கிறார். சினிமாவில் 15 வருடத்தை நிறைவு செய்துள்ள சமந்தா முதல் முறையாக தயாரித்துள்ள படமும் இதுதான். திரைத்துறை பரபரப்பு பணிகளுக்கு இடையே அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகமூட்டுவதையும் அவர் தவறவிடுவது இல்லை.