Published on : 03 Apr 2025 18:12 pm

'குட் பேட் அக்லி' அஜித்தின் புதிய ஸ்டில்கள்!

Published on : 03 Apr 2025 18:12 pm

1 / 7

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. 

2 / 7

தற்போது வெளியான  ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் இடம்பெற்றுள்ள புதிய ஸ்டில்கள் கவனம் ஈர்த்துள்ளது. 

3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Recently Added

More From This Category

x
News Hub
Icon