Published on : 30 Jan 2025 16:38 pm
நடிகை சம்யுக்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
2018-ல் மலையாளத்தில் வெளியான ‘தீ வண்டி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சம்யுக்தா.
அதே ஆண்டு வெளியான ‘களறி’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக களம் கண்டார்.
‘கல்கி’, ‘எடக்காடு பெட்டாலியன்’, ‘அன்டர் வேர்ல்டு’, ‘வெல்லம்’ ஆகிய மலையாள படங்களின் மூலம் கவனம் பெற்றார்.
2022-ல் வெளியான ‘பீம்லா நாயக்’ தெலுங்கில் அவருக்கு அறிமுகம் கொடுத்தது.
தமிழில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘சார்’ படத்தில் நடித்தார்.
சம்யுக்தா நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘விருபாக்ஷா’ படம் பேசப்பட்டது.
‘அகண்டா 2’ படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக சம்யுக்தா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை சம்யுக்தாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.