Published on : 10 Jan 2025 12:57 pm

ஜன.10 முதல் தியேட்டரில் என்ன படம் பார்க்கலாம்?

Published on : 10 Jan 2025 12:57 pm

1 / 8

ஐஏஎஸ் அதிகாரிக்கும், முதல்வருக்குமான மோதல் திரைக்கதையுடன் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ஜன.10-ல் தியேட்டர்களில் ரிலீஸ்.

2 / 8

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ஆக்‌ஷன், எமோஷன், சமூகம் சார்ந்த கதைக் களத்துடனான ‘வணங்கான்’ படம் ஜன.10-ல் தியேட்டர்களில் ரிலீஸ்.

3 / 8

மோதல், பகைப் பின்புலக் கதையுடன் வாலி மோகன் தாஸ் இயக்கி ஷேன் நிகம், கலையரசன் நடித்த ‘மெட்ராஸ்காரன்’ ஜன.10-ல் தியேட்டர்களில் ரிலீஸ்.

4 / 8

சுந்தர்.சி - விஷால் - சந்தானம் காம்போவில் காமெடி டிராமாவான ‘மதகஜராஜா’ படம் ஜன.12-ல் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

5 / 8

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனனின் ரொமான்டிக் டிராமாவான ‘காதலிக்க நேரமில்லை’ ஜன.14-ல் ரிலீஸ்.

6 / 8

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு நடித்துள்ள ரொமான்டிக் டிராமாவான ‘நேசிப்பாயா’ ஜன.14-ல் ரிலீஸ்.

7 / 8

அரவிந்த் சீனிவாசன் இயக்கி கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள ரொமான்ட்டிக் டிராமாவான ‘தருணம்’ ஜன.14-ல் வெளியாகிறது.

8 / 8

ஜோஃபின் இயக்கத்தில் ஆசிஃப் அலி, அனஸ்வரா ராஜன் நடித்துள்ள மலையாள க்ரைம் த்ரில்லரான ‘Rekhachithram’ ஜன.9-ல் ரிலீஸ் ஆனது.

Recently Added

More From This Category

x