Published on : 09 Jan 2025 16:37 pm

புன்னகைப் பூவே... கீர்த்தி ஷெட்டி க்யூட் கிளிக்ஸ்!

Published on : 09 Jan 2025 16:37 pm

1 / 8

கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2 / 8

கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயதான கீர்த்தி ஷெட்டி இந்தியில் வெளியான ‘சூப்பர் 30’ படம் மூலம் திரைத் துறைக்குள் நுழைந்தார்.

3 / 8

2021-ல் வெளியான ‘உப்பென்னா’ தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

4 / 8

மேலும், தெலுங்கில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘தி வாரியர்’ படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

5 / 8

நாக சைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி.

6 / 8

டோவினோ தாமஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஏஆர்எம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

7 / 8

அடுத்து தமிழில் கீர்த்தி ஷெட்டி நடிப்பில், ‘வா வாத்தியாரே’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘ஜெனி’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

8 / 8

Recently Added

More From This Category

x