Published on : 08 Dec 2024 12:40 pm

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமண ஆல்பம்

Published on : 08 Dec 2024 12:40 pm

1 / 26

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2 / 26

பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர்.

3 / 26

பின்னர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, கமலின் ‘விக்ரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார்.

4 / 26

பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், அபர்ணா பாலமுரளி, இயக்குநர் சுதா கொங்கரா உட்பட திரையுலகினரும் கலந்துகொண்டனர்.

5 / 26

இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் கேரளாவில் குருவாயூர் கோயிலில் இன்று (டிச.8) நடைபெற்றது.

6 / 26

இதில் நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் மற்றும் அவரது மனைவி டி.வீணா மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

7 / 26
8 / 26
9 / 26
10 / 26
11 / 26
12 / 26
13 / 26
14 / 26
15 / 26
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
20 / 26
21 / 26
22 / 26
23 / 26
24 / 26
25 / 26
26 / 26

Recently Added

More From This Category

x