நாக சைதன்யா - சோபிதா தூலிபாலா திருமண ஆல்பம்
Published on : 05 Dec 2024 18:08 pm
1 / 29
நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
2 / 29
பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக உள்ளார்.
3 / 29
நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
4 / 29
இதனிடையே, நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
5 / 29
சோபிதா துலிபாலா ‘பொன்னியின் செல்வன்’ உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
6 / 29
இந்நிலையில், இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்றது. திருமண சடங்களுகள் நள்ளிரவு வரை நீடித்ததாக கூறப்படுகிறது.
7 / 29
இவர்களின் திருமணத்துக்கு சிரஞ்சீவி, ராம் சரண், ராஜமவுலி, பிரபாஸ் உள்ளிட்ட திரையுலகைச் சேரந்த பலரும் கலந்துகொண்டனர்.
8 / 29
முன்னதாக புதன்கிழமை காலை ‘ஹல்தி’ சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
9 / 29
10 / 29
11 / 29
12 / 29
13 / 29
14 / 29
15 / 29
16 / 29
17 / 29
18 / 29
19 / 29
20 / 29
21 / 29
22 / 29
23 / 29
24 / 29
25 / 29
26 / 29
27 / 29
28 / 29
29 / 29