Published on : 26 Oct 2024 16:00 pm

ஒரு வெட்கம் வருதே வருதே... ரிது வர்மா க்ளிக்ஸ்

Published on : 26 Oct 2024 16:00 pm

1 / 6

2013-ல் தெலுங்கில் வெளியான ‘பாட்ஷா’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார் ரிது வர்மா. 

2 / 6

தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தவர், ‘வேலையில்லா பட்டதாரி 2’ மூலம் தமிழுக்கு வந்தார். 

3 / 6

2020-ல் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் கவனம் ஈர்த்தார். 

4 / 6

தொடர்ந்து தமிழில், ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ படங்களில் நடித்துள்ளார். 

5 / 6
6 / 6

Recently Added

More From This Category

x