Published on : 24 Oct 2024 14:10 pm

ஜொலிக்கும் லுக்கில் ஜெனிலியா க்ளிக்ஸ்!

Published on : 24 Oct 2024 14:10 pm

1 / 7

ஹாசினியாக தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்ற ஜெனிலியாவின் முதல் படம் ‘துஜ் சே மேரி கசம்’. 2003-ல் வெளியானது. 

2 / 7

2003-ல் வெளியான ‘பாய்ஸ்’ தமிழில் ஜெனிலியாவுக்கான அறிமுகத்தை கொடுத்தது. 

3 / 7

2005-ம் ஆண்டு வெளியான ‘சச்சின்’, 2007-ல் வெளியான ‘சந்தோஷ் சுப்ரமணி’ படங்கள் ஜெனிலியாவுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. 

4 / 7

அதன் பிறகு ‘உத்தம புத்திரன்’, ‘வேலாயுதம்’ படங்களில் நடித்த ஜெனிலியா தமிழில் படங்களில் நடிக்கவில்லை.  

5 / 7

இந்தி, மராத்தி, படங்களில் ஜெனிலியா தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

6 / 7
7 / 7

Recently Added

More From This Category

x