Published on : 22 Oct 2024 15:30 pm

கறுப்பில் ஜொலிப்பு... ஷ்ரத்தா கபூர் க்ளிக்ஸ்

Published on : 22 Oct 2024 15:30 pm

1 / 10

2013-ல் வெளியான ‘ஆஷிகி 2’ திரைப்படம் தான் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு அடையாளத்தையும், பெயரையும் பெற்றுக் கொடுத்தது. 

2 / 10

அடுத்து வெளியான ‘ஏக் வில்லன்’ படத்தில் அவர் பரவலான கவனத்தை ஈர்த்தார். 

3 / 10

அவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், அண்மையில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலிலும், விமர்சனங்களிலும் ஹிட்டடித்தது. 

4 / 10

ஷ்ரத்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

5 / 10
6 / 10
7 / 10
8 / 10
9 / 10
10 / 10

Recently Added

More From This Category

x