Published on : 17 Oct 2024 18:15 pm

கருப்பு - வெள்ளை பூக்கள் உண்டா... - கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்!

Published on : 17 Oct 2024 18:15 pm

1 / 6

முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது ‘மகாநடி’ திரைப்படம். 

2 / 6

அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘ரகு தாத்தா’ ரசிகர்களிடையே கவனம் பெற்றது. 

3 / 6

அடுத்து ‘ரிவால்வர் ரீட்டா’வாக திரையில் மிரட்ட இருக்கிறார் கீர்த்தி. 

4 / 6

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கருப்பு உடையும், கொள்ளை அழகும் சங்கமித்த புகைப்படங்கள் ரசிகர்கள் மனதில் நங்கூரமிட்டுள்ளன. 

5 / 6
6 / 6

Recently Added

More From This Category

x