Published on : 10 Oct 2024 18:12 pm

கறுப்பில் கவரும் காவ்யா அறிவுமணி

Published on : 10 Oct 2024 18:12 pm

1 / 5

சென்னையைச் சேர்ந்த காவ்யா அறிவுமணி சீரியல் நடிகை. இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

2 / 5

பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், பாக்யலக்ஷ்மி, தமிழும் சரஸ்வதியும் ஆகிய சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர். 

3 / 5

2022-ம் ஆண்டில் வெளியான ‘மிரள்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 

4 / 5

2023-ல் வெளியான ‘ரிபப்பரி’ படத்தில் நடித்துள்ளார். 

5 / 5

வளர்ந்து வரும் நடிகையான காவ்யாவின் வித விதமான பாவனைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

Recently Added

More From This Category

x