Published on : 05 Oct 2024 19:23 pm

கடலழகி... ஐஸ்வர்யா மேனன் க்ளிக்ஸ்

Published on : 05 Oct 2024 19:23 pm

1 / 7

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 

2 / 7

2012-ல் சித்தார்த், அமலாபால் நடிப்பில் வெளியான 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

3 / 7

பின்பு 2013-ல் ரோஜா நடிப்பில் வெளியான 'ஆப்பிள் பெண்ணே' என்ற படத்தில் நடித்தார்

4 / 7

பின்னர் சி.எஸ் அமுதனின் 'தமிழ்ப் படம் 2' , ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம்பெற்றார்.

5 / 7
6 / 7
7 / 7

Recently Added

More From This Category

x