‘வேட்டை’ விழிகள்... ரித்திகா சிங் க்ளிக்ஸ்!
Published on : 05 Oct 2024 18:45 pm
1 / 10
ரித்திகா சிங் அடிப்படையில் ஒரு ‘மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட்’.
2 / 10
காலம் அவரை திரைத்துறைக்கு தள்ள, தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
3 / 10
இயக்குநர் சுதா கொங்கர இயக்கத்தில் 2016-ல் வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் மாதவனுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
4 / 10
’இறுதிச் சுற்று’ படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
5 / 10
பின்னர் 2016-ல் வெளியான 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடித்தார்.
6 / 10
பின்பு 2020-ல் வெளியான 'ஓ மை கடவுளே' படம் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
7 / 10
தற்போது ரஜினின் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்-10 தேதி திரைக்கு வெளிவர உள்ளது.
8 / 10
9 / 10
10 / 10