லைட்டிங் லவ்லி... லாஸ்லியா அசத்தல் க்ளிக்ஸ்
Published on : 05 Oct 2024 16:41 pm
1 / 7
இலங்கையைச் சேர்ந்த நடிகை லாஸ்லியா, செய்தி வாசிப்பாளராக தனது கரியரைத் தொடங்கினார்.
2 / 7
கடந்த 2019-ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 3’யில் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார்.
3 / 7
தொடர்ந்து 2020-ல் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
4 / 7
அடுத்து 2022-ல் வெளியான ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்தார்.
5 / 7
2 வருடங்களாக அவர் நடிப்பில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
6 / 7
இருப்பினும் அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்வது கவனிக்கத்தக்கது.
7 / 7