வியக்க வைக்கும் அழகில் திரிப்தி டிம்ரி க்ளிக்ஸ்!
Published on : 05 Oct 2024 00:02 am
1 / 7
இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிப்தி டிம்ரி
2 / 7
அனிமல் படத்தின் மூலம் பிரபலமானார்.
3 / 7
அனிமலுக்கு முன்பே பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
4 / 7
அண்மையில் விக்கி கவுசல் உடன் பேட் நியூஸ் படத்தில் நடித்தார்
5 / 7
இப்படத்தின் வந்த ‘தாவ்பா தாவ்பா’ பாடல் பெரும் வைரல்
6 / 7
சமூக வலைதளங்களில் இவரது போட்டோக்களும் வைரலாவது வழக்கம்
7 / 7