கவனம் ஈர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் க்ளிக்ஸ்
Published on : 04 Oct 2024 20:03 pm
1 / 5
‘அட்டகத்தி’ படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தமிழ் சினிமாவில் ஐடி கார்டு கொடுத்தது.
2 / 5
‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் சிறந்த நடிகை என தன்னை நிரூபித்தார் ஐஸ்வர்யா.
3 / 5
பெண் மைய கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
4 / 5
அண்மையில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘ஏஆர்எம்’ படத்தில் நடித்திருந்தார்.
5 / 5
ஐஸ்வர்யா ராஜேஷின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.