Published on : 03 Oct 2024 18:51 pm

விஜய் to கமல் வரை: டாப் 6 ஹீரோ to வில்லன் ரோல்

Published on : 03 Oct 2024 18:51 pm

1 / 6

‘தி கோட்’ படத்தில் காந்தி, ஜீவன் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளார். இதில் வில்லனான ஜீவன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

2 / 6

அஜித்தின் ‘மங்காத்தா’ ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட். குறிப்பாக வில்லனாக அசத்தும் விநாயக் மஹாதேவ் கதாபாத்திரம் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. 

3 / 6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் இறுதியில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருப்பார். 

4 / 6

‘மன்மதன்’ படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்த சிம்புவின் ‘மதன்’ பாத்திரம் வில்லத்தனத்தை பறைசாற்றும்.  

5 / 6

செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் கதிராக எதிர்மறை கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார் தனுஷ். 

6 / 6

கமலின் ‘ஆளவந்தான்’  படத்தில் நந்து கதாபாத்திரம் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒன்று. அட்டகாசமாக நடித்திருப்பார் கமல். 

Recently Added

More From This Category

x