Published on : 03 Oct 2024 18:16 pm

சேலையில் சிலையழகு ப்ரீத்தி அஸ்ரானி க்ளிக்ஸ்

Published on : 03 Oct 2024 18:16 pm

1 / 8

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார் ப்ரீத்தி அஸ்ரானி.

2 / 8

‘ப்ரஷர் குக்கர்’ தெலுங்கு படம் தான் நாயகியாக அவர் நடித்த முதல் படம். 

3 / 8

‘டொங்கலுன்னாரு ஜாக்ரதா’, ‘யசோதா’ தெலுங்கு படங்களில் நடித்தாலும் அவருக்கான அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை. 

4 / 8

2023-ல் வெளியான ’அயோத்தி’ தான் ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பு திறமை அழுத்தமாக வெளிப்படுத்தியது. 

5 / 8

தற்போது கவினின் நடிப்பில் உருவாகி வரும் ‘கிஸ்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ப்ரீத்தி அஸ்ரானி. 

6 / 8

தமிழ் திரையுலகில் அவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 

7 / 8

அண்மைக்காலமாக ப்ரீத்தி அஸ்ரானியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது கவனிக்கத்தக்கது. 

8 / 8

Recently Added

More From This Category

x