Published on : 03 Oct 2024 17:50 pm

மிருணாளினி ரவியின் ‘மிரட்டல்’ க்ளிக்ஸ்

Published on : 03 Oct 2024 17:50 pm

1 / 7

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மிருணாளினி ரவி. 

2 / 7

பாண்டிச்சேரியைச் சேர்ந்த மிருணாளினி ‘எனிமி’, ’எம்ஜிஆர் மகன்’, ‘கோப்ரா’, ‘ரோமியா’ படங்களில் நடித்துள்ளார். 

3 / 7

‘ஆர்கானிக் மாமா ஹைப்ரிட் அல்லுடு’, ‘மாமா மச்சேந்திரா’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 

4 / 7

வளர்ந்து வரும் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 

5 / 7

மிருளாணினி ரவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

6 / 7
7 / 7

Recently Added

More From This Category

x