Published on : 30 Sep 2024 16:31 pm

சிவப்பில் வனப்பு... ஷ்ரத்தா ஸ்ரீநாத் க்ளிக்ஸ்

Published on : 30 Sep 2024 16:31 pm

1 / 8

தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். 

2 / 8

அவரின் முக்கியமான சாய்ஸ் கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் படங்கள். 

3 / 8

2015-ல் வெளியான ‘கோஹினூர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

4 / 8

2016 -ல் வெளியான  ‘யு டர்ன்’ கன்னட படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தது. 

5 / 8

2017-ல் வெளியான ‘விக்ரம் வேதா’ இவருக்கான பரவலான அடையாளத்தை பெற்று கொடுத்த திரைப்படம். 

 

6 / 8

2019-ல் அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’, 2023-ல் வெளியான ‘இறுகப் பற்று’ படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை இறுகப் பற்றினார். 

 

7 / 8

திரைப்படங்கள் மட்டுமல்ல புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களின் கவனத்தை இறுகப்பற்றிக் கொள்பவர் ஷ்ரத்தா. 

8 / 8

Recently Added

More From This Category

x